அம்மா

துரை வரதராஜன்

பதிவு #6, © துரை வரதராஜன், 2022

அம்மா என்றால் அன்பு!

அன்பு என்றால் அழகு!

அழகு என்றால் அறிவு!

அறிவு என்றால் ஆசான்!

ஆசான் என்றால் ஞானம்!

ஞானம் என்றால் உயிர்!

உயிர் என்றால் பிதா!

பிதா என்றால் பரம்பொருள்

Leave a comment

Leave a comment