கல்விப் பணி அறப் பணி

பதிவு #7, © துரை வரதராஜன், 2022 கல்விப் பணி அறப் பணிகற்போர் கால இடைவெளியின்றி கற்க வேண்டும்,கற்பித்தல் காலாகாலத்திற்கு நிலை பெற வேண்டும். பள்ளி நிருவாகம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துருக்கள், கலந்தாய்வு மற்றும் தீர்மானங்கள். பள்ளி திறப்பது எந்த நிலையில் இருப்பினும், பெற்றோர்களிடையே குழந்தைகளின் மீதான அக்கறையும் நுண்கிருமி தாக்குதலைச் சமாளிக்கக் கூடிய, உடல்ரீதியான பலமும், மனரீதியான விழிப்புணர்வும் அவர்களின் குழந்தைகளிடம் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். இல்லையேல் முறையே அதை எதிர்கொள்வது மற்றும்Continue reading “கல்விப் பணி அறப் பணி”

அம்மா

பதிவு #6, © துரை வரதராஜன், 2022 அம்மா என்றால் அன்பு! அன்பு என்றால் அழகு! அழகு என்றால் அறிவு! அறிவு என்றால் ஆசான்! ஆசான் என்றால் ஞானம்! ஞானம் என்றால் உயிர்! உயிர் என்றால் பிதா! பிதா என்றால் பரம்பொருள்

தை

பதிவு #3, © துரை வரதராஜன், 2022 பொங்கலோ பொங்கல்! இனிதுபுதிதுபொலிவுபெற்ற தை! புத்துணர்வுகொடுத்த தை! புதுப் பானைபொங்கிய தை! புன்னகைபூத்த தை! இல்லறம்புதுப்பொலிவுபெற்ற தை! யாம்நன்றிசொல்வ தை! ஏற்றுக்கொள்ளஉம்மன தை! எம் மனம்விரும்புவ தை! பதிப்பித்தேன்ஏற்றுக் கொள்ளவும்முடிந்த தை! வாழ்க வளமுடன்! புரவலர்கள் தம்பி தங்கைகள்அன்பு இல்லத்தினர்கள்பிரியமான இளந்தளிர்கள்ஏனைய குடும்பத்தார்உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருமஇன்புற்றிருக்கதைத்திருநாள்பொங்கல் வாழ்த்துக்கள்! மனம் நிறைந்த நன்றிகள்!

மார்கழி

பதிவு #2, © துரை வரதராஜன், 2022 நற்காலையில் சங்கொலி செவிமடுத்து கீழ்வானம் பளிச்சிடுமுன்னே நண்பர்கள் புடைசூழ நல்லதண்ணீர் தடாகத்தில் தாமரை அல்லி பூத்திருக்க தேனீக்கள் மகரந்தம் நுகரும் முன்னே ஓடி குதித்தோம் நனைந்த அரைக்கால் சட்டை பிழிந்த துண்டு இடைக்கட்டி சந்தனம் குங்குமம் பொட்டிட்டு ஜால்ரா சப்தம் சலனத்தை அகற்ற சங்கீத வித்வான்கள் ஆனோம்! சிறார்களின் சிற்றொலி சித்தி விநாயகர் செவிமடுக்க ஆரம்பமாகும் ஓம் நமப் பார்வதி பதியே என்று கைத்தள நிறைகனி தோடுடைய செவியன்Continue reading “மார்கழி”

விநாயகா! விநாயகா!

பதிவு #1, © துரை வரதராஜன், 2022 விநாயகா! விநாயகா! வாழ்விப்பாய்! வாழ்விப்பாய்!வாழ்த்திடுவோரைவாழ்விப்பாய்! வளம் தருவாய்! வளம் தருவாய்!வலம் வருவோர்க்குவளம் தருவாய்! வழங்கிடுவாய்! வழங்கிடுவாய்!வணங்குவோருக்குவழங்கிடுவாய்! வளர்த்திடுவாய்! வளர்த்திடுவாய்!வழி வழியாய் வரும் வம்சத்தைவளர்த்திடுவாய்! தீர்த்திடுவாய்! தீர்த்திடுவாய்!தீர்க்கமுற வினைகள்தீரதீர்த்திடுவாய்! விநாயகா! விநாயகா!