பதிவு #7, © துரை வரதராஜன், 2022 கல்விப் பணி அறப் பணிகற்போர் கால இடைவெளியின்றி கற்க வேண்டும்,கற்பித்தல் காலாகாலத்திற்கு நிலை பெற வேண்டும். பள்ளி நிருவாகம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துருக்கள், கலந்தாய்வு மற்றும் தீர்மானங்கள். பள்ளி திறப்பது எந்த நிலையில் இருப்பினும், பெற்றோர்களிடையே குழந்தைகளின் மீதான அக்கறையும் நுண்கிருமி தாக்குதலைச் சமாளிக்கக் கூடிய, உடல்ரீதியான பலமும், மனரீதியான விழிப்புணர்வும் அவர்களின் குழந்தைகளிடம் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். இல்லையேல் முறையே அதை எதிர்கொள்வது மற்றும்Continue reading “கல்விப் பணி அறப் பணி”