உங்களின் இறை நம்பிக்கையும், ஆன்மீக உணர்வும் தழைத்தோங்க வாழ்த்துக்கள்.
உங்களின் தமிழ் மொழி உணர்வும், கவிதை திறனும் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் கண்முன் சாட்சியாக நின்ற கல்வியாளர் மட்டும் அல்ல “அதற்கும் மேல் ” சிறந்த சாதனையாளர் நீங்கள் 🙏
நூறாண்டுகள் வாழ வேண்டும் இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டும்.
என்றும் நன்றியுடன்
நெடுஞ்செழியன் p
மு க ஆசிரியர்.

LikeLike